இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது.
அந்த வரிசையில் இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கத்தை வலுப்படுத்துக் காரணமாக இருந்தவர், இந்திய கூட்டுறவு சங்கத்தை நிறுவியவர், சங்கீத நாடக அகாதமியை உருவாக்கியவர், சிறந்த பெண் சுதந்திர போராட்ட வீரர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான கமலாதேவி சட்டோபாத்யாய் குறித்து இந்த காணொளியில் காணலாம்.
#KamalaDeviChattopadhyay #WomenInHistory #WomenFreedomFighter
முதல் அத்தியாயம் : முத்து லட்சுமி ரெட்டி தொடர்பான காணொளியை காண: https://www.youtube.com/watch?v=XhDXe…
2 ஆம் அத்தியாயம் : ருகியா சகாவத் ஹுசைன் தொடர்பான காணொளியை காண: https://www.youtube.com/watch?v=BmiQc…
3ஆம் அத்தியாயம்: சந்திர பிரபா சைகியானி தொடர்பான காணொளியை காண: https://www.youtube.com/watch?v=fQoFh…
Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil
source