Charles Shobraj History: ஆசியாவை நடுங்க வைத்த ஒரு சீரியல் கில்லரின் கதை – யார் இந்த Charles Shobraj?
பிபிசி நாடகமான The Serpent-ல்(சர்ப்பம்) சித்தரிக்கப்பட்ட ஒரு பிரெஞ்சு தொடர் கொலையாளி, நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நேபாள சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆசியா முழுவதும் 1970களில் நடந்த பல கொலைகளுக்குப் பொறுப்பானவராக அறிவிக்கப்பட்ட பிரெஞ்சு தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ், நேபாளத்தில் உள்ள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, இன்று சிறையை விட்டு வெளியே வந்தார்.
Credits:-
Edit – Daniel
#Serpent #Bikini #Netflix
Subscribe our channel – https://bbc.in/2OjLZeY
Visit our site – https://www.bbc.com/tamil
Facebook – https://bbc.in/2PteS8I
Twitter – https://twitter.com/bbctamil
source